ஆப்பிளைப் போன்றே அதிக சத்துக்களைக் கொண்டது பேரிக்காய்



பேரிக்காயை நம் நாட்டின் ஆப்பிள் என்று கூடச் சொல்வார்கள்



பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது



சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி



எலும்புகள், பற்கள் பலப்படும்



ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு



யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது



இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது



பேரிக்காய் கொழுப்பை, வயிற்றில் சேராமல் தடுக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன



கை, கால் நடுக்கம் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்