அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் பலருக்கும் அவற்றின் காலாவதி பற்றி கவலை இல்லை அது தெரியாமல் அந்த பொருள் காலி ஆகும் வரை நீண்ட காலத்திற்கு உபயோகின்றனர் பலரும் இதனை கவனத்தில் கொள்வதே இல்லை இது மிகவும் மோசமான சரும பிரச்சனைக்கு வழி வகுக்கலாம் உங்கள் ஸ்கின் கேர் பொருட்களை எத்தனை காலம் உபயோகிக்கலாம்னு தெரிந்து கொள்ளுங்கள் ஃபேஸ் வாஷ்களோ, க்ளென்சர்களோ 1 ஆண்டு காலம் வரை நன்றாக இருக்கும் மைசெல்லர் வாட்டரை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது டோனரை 6 முதல் 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் மாய்ஸ்சரைசர்கள் 1 வருடம் வரை நீடிக்கும். ஆர்கானிக் மாய்ஸ்சரைசர்கள் 1 வருடத்திற்குள் கெட்டு விடும் உங்கள் வாசனை திரவியங்களை ஒழுங்காக ஸ்டோர் செய்தால் 8 முதல் 10 ஆண்டுகள் இருக்கும்