மூளையில் அதிகமாக தேங்கும் கழிவுகளையும் நீக்க உதவுகிறது



அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் தண்ணீரே குடிக்காமல் இருப்பதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்



சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது நம்முடைய மனதில் குழப்பங்கள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன



சரியான அளவில் தண்ணீர் பருகும் போது, நீர்ச்சத்து சமப்படுத்தப்பட்ட ஹார்மோன்கள் மிக சரியான அளவில் சுரப்பதாக தெரிவித்துள்ளார்



மனித மூளை சரியாக செயல்படுவதற்கும் உடலில் உள்ள ஹார்மோன்களை சம அளவில் சுரக்க உதவும்



ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் கணிசமாக குறைக்கப்படுகிறது



குடித்த தண்ணீர், அதிக அளவில் சிறுநீர் மற்றும் வியர்வையாக வெளியேறுவதாலும் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்படலாம்



மருந்து மாத்திரையை எடுத்துக் கொள்பவர்களின், தண்ணீர் குடிக்கும் அளவு மாறுபடலாம்



தண்ணீர் குடிக்கும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும்



அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்