நாம் அதிகமாக வெளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம்



முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம்



டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும். இதை எப்படி சரிசெய்யலாம் என்று பார்ப்போம்



எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்



நமது சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை நிறத்தை எளிதில் சரிசெய்ய தக்காளி உதவுகிறது



கற்றாழை ஜெல் சிறந்த டேன் நீக்கியாக செயல்படுகிறது



தயிர் மற்றும் மஞ்சள் - இந்த பேஸ்டை பயன்படுத்தி வர கைகளில் உள்ள கருமை நிறம் நீங்கி கைகள் பளபளப்பாகும்



உருளைக்கிழங்கு சாறு, கைகளில் உள்ள கருமை நிறம் நீக்கும்



தயிர் மற்றும் தேன் - டேன் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்த கலவையை தடவி மிதமான நீரில் கழுவிக் கொள்ளவும்



வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கால்களில் தடவி சிறிது நேரம் உலர விடலாம்