ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.? கொழுப்பைக் குறைக்கிறது நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கிறது எடையைக் குறைக்க உதவுகிறது சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது புற்றுநோயைத் தடுக்கிறது சிறுநீரக கற்களைத் தடுக்கிறது இதயத்தை காக்க உதவுகிறது கண் பார்வையை வலுவாக்குகிறது