சளியை நீக்க எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்



சுக்கு காஃபி அருந்துங்கள்



சுடு தண்ணீரை பயன்படுத்துங்கள்



சூடாக சூப் அருந்துங்கள்



மஞ்சள் தூள் கலந்து சூடாக பால் குடியுங்கள்



மிளகு டீ சளிக்கு உதவும்



நெய்யுடன் போட்டு வருத்த பூண்டை, சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும்



இஞ்சியில் உப்பு கலந்து நன்கு மெல்லவும்



சுடு தண்ணீர் மட்டும் அருந்துங்கள்



நன்றாக உறங்குங்கள்