பாரம்பரியத்தில், சில விஷயங்களை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர் வாழ இலையில் சாப்பிடும் பழக்கம் உண்டு இன்றைய தலைமுறையினர் இந்த பழக்கத்தை அதிகம் பின்பற்றுவதில்லை வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகளை இங்கு காணலாம் இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும் உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும் மந்தம், இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும் உணவை எளிதில் சீரணமடையசெய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் நன்கு பசியைத் தூண்டும்