தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைத்தால்..இதெல்லாம் ஆகுமா? சாதாரணமாகவே எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலிருக்கிறது என கூறப்படுகிறது அதிலும் இதனை தண்ணீரோடு சேர்ப்பதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது இதனை தண்ணீரில், பிழிந்து குளித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும் திருஷ்டியை கழிக்க இது பயன்படுத்தபடுகிறது வியாபாரம் செய்யும் இடங்களில், எலுமிச்சைப்பழத்தை வைப்பது நல்லது என பலர் கருதுகின்றனர் எலுமிச்சை பழம் உள்ள தண்ணீரில் வீட்டிற்கு வருவோரின் பார்வையில் படுமாறு வைத்துவிடவேண்டும் இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது மாற்றி விடவேண்டும் எலுமிச்சை நீர் தீய அதிர்வை தடுக்கிறது என்பது நம்பிக்கை ஆன்மீக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள்