மல்லிகை மொட்டுக்கள் சிறுநீரகம், கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது மல்லிகையின் சுகந்தம் பாலியல் உணர்வைத் தூண்டுகிறது குடல் புழுக்கள் நீங்கும் வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்னைகள் குணமடையும் கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம் மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமடையும் மல்லிகைப்பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மார்பில் கட்டியுள்ள தாய்ப்பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும் பெண்கள் மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடினால், மன அழுத்தமும் குறையும்