பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம் வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பனை நுங்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கிற்கு மருந்தாக பயன்படுகிறது உடல் சூட்டால் அவதிப்படுபவர்களின் தாகத்தை நுங்கு தணிக்கும் இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்து கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும், அசிடிட்டி தீரும் குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது நுங்கில் உள்ள அந்த்யூசைன் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது நுங்கின் நீரை உடலில் தடவினால் வேர்க்குரு மறையும்