சத்துகளை அள்ளி தரும் முந்திரி பால்..! மாட்டு பாலுடன் ஒப்பிடுகையில் கலோரி அளவு குறைவு இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது கொலஸ்டரால் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் முந்திரி பாலை குடிக்கலாம் உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது