இரும்பு போன்ற உடலை பெற பேரிச்சையுடன் இதை சேருங்கள்! சீரான ரத்த ஓட்டத்திற்கு இது உதவலாம் இரத்த அழுத்த பிரச்சினைகளை தடுக்கலாம் ஒவ்வாமை பிரச்சினைகளை சரிசெய்யலாம் உடல் எடையை அதிகரிக்க உதவலாம் கண்களின் நரம்பு ஆரோக்கியத்தை காக்க உதவலாம் புற்றுநோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிடலாம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கலாம் இதய ஆரோக்கியத்தை காக்கலாம்