சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவலாம்



இரத்த அழுத்த பிரச்சினைகளை தடுக்கலாம்



ஒவ்வாமை பிரச்சினைகளை சரிசெய்யலாம்



உடல் எடையை அதிகரிக்க உதவும்



கண்களை சுற்றி இருக்கும் நரம்புகளின் ஆரோக்கியத்தை காக்க உதவலாம்



இரட்டை பார்வை பிரச்சினையை தடுக்கலாம்



எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்கலாம்



மலச்சிக்கலை போக்கலாம்



இதய ஆரோக்கியத்தை காக்கலாம்



தினமும் 2-3 பேரிச்சை பழத்தை சாப்பிடுவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது