புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



இரவில் உடலில் நீரிழப்பு அதிகரிக்கும்



அதனால் ப்ரெஷ் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்



வாழைப்பழம் உடல் ஆற்றலை அதிகரிக்கும்



ஆரோக்கியமான கொழுப்பு நல்லது



நட்ஸ் முட்டை எடுத்துக் கொள்ளவும்



சிறு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



ஸ்மூத்தி உடல் சோர்வை கட்டுப்படுத்தும்



பால் பருகுவது நல்லது



பிரட் வகைகளை தவிர்க்கவும்