வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மலச்சிக்கலை தீர்க்கும் உடல் எடையை குறைக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டும் பப்பாளி சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்