தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும்

கருவிழிகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்

கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது

கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்

உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் வெள்ளரிக்காய் உதவுகிறது

தோல் ஆரோக்கியமாக இருக்கும்

தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் காக்கும்

கருப்பையில் இருக்கும் பிரச்சனைகளை நீக்குகிறது

பசியை தூண்ட உதவுகிறது