வயல்வெளியில் குடுகுடுவென்று ஓடி ஒளியும் நண்டிற்குள் இத்தனை நன்மைகளா?



நண்டுகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன



இதை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்



வயல்வெளிகளில் வாழும் நண்டுகள் மருத்துவத்திற்கு பெருமளவு பயன்படுகின்றது



சமீபத்திய ஆய்வில், நண்டுகளின் ஓட்டில் இருந்து பக்கவாதம் மற்றும் முதுகுத்தண்டு வலி நீக்கும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன



ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி மலட்டு தன்மையை போக்கும்



நெஞ்சுசளி, ஒற்றைத்தலைவலி, காய்ச்சல் போன்றவை குணமாகும்



இன்றளவும் வட மாநிலங்களில் கை வைத்தியமாக இந்த நண்டுகளை மிளகுடன் ரசம் வைத்து கொடுக்கின்றனர்



தாம்பத்தியத்தில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகள் தீர்க்கும்



கடல் நண்டை விட, கழனிகளில் வாழும் நண்டுகளில் பல சத்துகள் உள்ளன