சுவிங்கம் போன்ற சளியை கரைத்து வெளியேற்றும் பனங்கற்கண்டு!
ABP Nadu

சுவிங்கம் போன்ற சளியை கரைத்து வெளியேற்றும் பனங்கற்கண்டு!

இதில், 24 வகையான இயற்கைச் சத்துக்கள் உள்ளன
ABP Nadu

இதில், 24 வகையான இயற்கைச் சத்துக்கள் உள்ளன

வாதம், பித்தம் நீக்கவும், பசியை தூண்டி விடவும் பயனுள்ள மருந்தாக திகழ்கிறது
ABP Nadu

வாதம், பித்தம் நீக்கவும், பசியை தூண்டி விடவும் பயனுள்ள மருந்தாக திகழ்கிறது

பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கலாம்
ABP Nadu

பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கலாம்

ABP Nadu

சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் போக்க உதவலாம்

ABP Nadu

கண் நோய், ஜலதோஷம், காசநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது

ABP Nadu

மெலிந்த உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கலாம்

ABP Nadu

கருவுற்ற பெண்களின் உடல் உபாதைகளை போக்க உதவலாம்

ABP Nadu

ரத்த அழுத்தத்தை சீராக்க உதவலாம்

ABP Nadu

மார்பு சளியை கறைத்து வெளியேற்ற உதவும்