பாலில் ஊற வைத்த முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! இரவே முந்திரியை பாலில் ஊற வைத்து விடுங்கள் காலையில் முந்திரியை பாலில் வேக வைத்து பாலையும் குடித்து விடுங்கள் ஒருநாளை 5 முந்திரிக்கு மேல் சாப்பிட வேண்டாம் இவ்வாறு சாப்பிடுவதால் எலும்புகள் உறுதியாகும் மலச்சிக்கல் பிரச்சினைகள் சரியாகலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தரும் எடை அதிகரிக்க உதவும்