கல்லீரல் செயல்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளது. மாதவிடாய் வலியைப் போக்க உதவும் இதில் உள்ள வைட்டமின் ஈ இளமையாக நம்மை பேண உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்புச்சத்து கொண்டது. ரத்த சோகையை குணமாக்கும் முடி வளர்ச்சிக்கு நல்லது சளியை விரைந்து குணமாக்க உதவும் உணவு செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது முகப்பருக்கள் குறைய உதவும் இருதய நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது