தண்ணீர் போதிய அளவில் குடிக்காவிட்டால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக்கூடும் சிறுநீரகப்பையில் கிருமிகள் தாக்குதல் ஏற்படும் மலச்சிக்கல் ஏற்படும் மூட்டுகள் பலவீனமாகும் உடலின் எடை கூடும் சருமம் சுருங்கத் தொடங்குகின்றன வயிற்றுப்புண், அசிடிடி ஏற்படும் நாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது 8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர்