குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் வியர்க்குரு போகும்



கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்



காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்



வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்



இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் எடுத்துக்கொள்ளலாம்



நுங்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வியர்க்குரு நீங்கும்



பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்



அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம்



சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்



கற்றாழையின் ஜெல்லை தேய்த்துக் குளித்தால் வியர்வை பிரச்னை நீங்கும்