கோடைக் காலத்தில் டேன் ஆகாமல் சருமத்தை பாதுகாப்பது எப்படி?



வெளியே செல்லும் போது ஆன்டி ஃபங்கல் பவுடர் பயன்படுத்தலாம்



முடிந்த வரை வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



முகத்திற்கு சோப்புக்கு பதில் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்



வெயிலில் சென்று வீட்டுக்கு வந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்



தலைக்கு குடை, தொப்பி, கண்களுக்கு கருப்பு கண்ணாடி பயன்படுத்தலாம்



வெளியே வெயிலில் செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷன் மற்றும் மாஸ்டரைசர் கிரீம் தடவிக் கொள்ளலாம்



இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழ சாறு குடிப்பது அவசியம்



பச்சை காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்க்கவும்



தயிருடன் மஞ்சளை சேர்ந்து குழைத்து சருமத்தில் தடவினால் வெயிலினால் ஏற்பட்ட சரும பிரச்சனைகளை தவிர்க்கலாம்