பீர்க்காங்காய்குள்ள இவ்ளோ சத்து இருக்கா அப்புறம் ஏன் சாப்பிட மாட்றீங்க இனி அடிக்கடி சாப்பிடுங்க தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் கிடைக்கும் வயிற்றில் புண்கள் வராமல் காக்கும் கண்பார்வை நன்றாய் தெரிய உதவுகிறது மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது சரும பளபளப்பை தருகிறது இரத்த சோகையை சீராக்க உதவுகிறது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது