வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
ABP Nadu

வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தலாம்
ABP Nadu

கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தலாம்

ரத்த அழுத்தம், ரத்த சோகை வராமல் இருக்கலாம்
ABP Nadu

ரத்த அழுத்தம், ரத்த சோகை வராமல் இருக்கலாம்

சர்க்கரை பொருளைக் கரைத்து வெளியேற்ற  உதவலாம்

சர்க்கரை பொருளைக் கரைத்து வெளியேற்ற உதவலாம்

உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க உதவலாம்

வயிற்றுப்புண்களை ஆற்றும்

செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவலாம்

வாய் துர்நாற்றத்தை நீக்கும்

மலச்சிக்கல் பிரச்சினையை போக்க உதவலாம்

மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவலாம்