உணவிற்கு பின் பள்ளி மிட்டாயை இதற்குதான் சாப்பிடுகிறார்களா?



பள்ளி மிட்டாயில் உள்ள சோம்பு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது



வாய் துர்நாற்றத்தை போக்கும்



செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சோம்பை சாப்பிடலாம்



சோம்பில் வைட்டமின் சி உள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்



இதில் உள்ள நார்சத்து தேவையற்ற நேரங்களில் வரும் பசி உணர்வை குறைக்கும்



இரவு நல்ல தூக்கம் வரும்



மலச்சிக்கல் பிரச்சினைக்கு உதவலாம்