சாமந்திப்பூவில் உள்ள அற்புத நன்மைகள்!



சாமந்திப்பூ தேநீரில் பனை வெல்லம் சேர்த்து கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரலாம்



இந்த பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கலாம்



வெயிலில் காயவைத்து பொடி செய்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறலாம்



பூக்களை மட்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்



இப்படி செய்தால், தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம்



முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகலாம்



துணியில் கட்டி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறையலாம்



சாமந்திப் பூவில் தயாரித்த 'மதர் டிஞ்சர்' விற்கப்படுகிறது. இதை, புண்ணில் தடவி வரலாம்



இப்படி செய்தால் புண் ஆற வாய்ப்புள்ளது