தேனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்



தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்



இளஞ்சூடான பாலில் கலந்து கொள்ளலாம்



தேன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



சளி தொல்லை நீங்கும்



உடலின் எடை குறையும்



உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை குறைக்க உதவும்



முகப்பருவை விரைவில் போக்கலாம்



நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்



தொண்டை புண் பிரச்சனை சரியாகும்