நாட்டு கோழி முட்டையின் நன்மைகள்



நாட்டுக்கோழி முட்டைகள் இயற்கையான முறையில் உருவாகின்றன



நாட்டு கோழி முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும்



நாட்டு கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது



கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது, சரியான அளவில் இருக்க உதவும்



ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கும்



இந்த முட்டை சாப்பிடுவதனால் தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்



கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் சத்துக்களையும் கொடுக்கும்



உடலுறவு சார்ந்த பிரச்சனைகளை போக்கும்



கண்கள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும்