கீரை, இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது பார்வைக் குறைபாடு ஏற்படமல் தடுக்கிறது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின்னை அதிகரிக்கிறது உடல் பருமனாவதில் இருந்து தப்பிக்கலாம் வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவும் குளிர்ச்சி தன்மை அதிகம் உடையது, கீரை குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள் இந்த கீரை அதிகம் எடுத்து கொள்ள வேண்டாம்