காலையில் வெதுவெதுப்பான நீரில் நெய் சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.. ஆயுர்வேத மருத்துவத்தில் நெய் பயன்படுத்தப்படுகிறது நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ நிறைந்துள்ளது செரிமானத்தை எளிதாக்கும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவலாம் மூட்டுகளை வலுவூட்டலாம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது சரும ஆரோக்கியத்திற்கு உதவும் அறிவாற்றலை அதிகரிக்க உதவலாம் பித்தத்தை தணிக்க உதவலாம்