தியானம் என்பது பல நூற்றாண்டுகளாகப் போற்றப்படுகிறது



அதிலும் காலையில் தியானம் செய்வது உங்களுக்கு பல விதங்களில் நன்மையை அள்ளி தரும்



அந்த நாள் முழுவதும் உங்கள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்து கொள்ளும்



காலையில் தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!



உங்கள் நாளை நீங்கள் நேர்மறையான சிந்தனைகளோடு தொடங்க உதவுகிறது



அந்த நாள் முழுவதும் உங்களை கவனத்துடன் செயல்பட வைக்கிறது



உங்களின் மன அழுத்தத்தை குறைக்கிறது



கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது



அந்த நாள் முழுவதையும் உங்களுக்கு நிம்மதி நிறைந்ததாக மாற்ற உதவும்



உங்கள் மூளையை புத்துணர்சியோடு செயல்பட வைக்கிறது