புகைப்பழக்கத்தை நிறுத்துமா கத்தரிக்காய்.? இது தெரியாம போச்சே!



பொதுவாக கத்தரிக்காயை குழந்தைகளும், பெரியவர்களும் விரும்புவதில்லை. ஆனால் அதன் நன்மைகளோ ஏராளம்



அதிகமான இரும்புச்சத்து உடலில் இருந்தால் அதை குறைக்கும்



பாக்டீரியாவை தடுக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



முடி வளர்ச்சி அதிகரிக்கும்



இயற்கை முறையில் நிக்கோட்டின் உள்ள காய் கத்தரிக்காய். அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும்



சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்



இதய சம்மந்தமான நோய்கள் வர விடாமல் தடுக்கும்



கத்தரிக்காயில் உள்ள பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் நமது மூளை செயல் திறனை அதிகரிக்கும்