சமைப்பதற்கு பல்வேறு வகையான பாத்திரங்களை பயன்படுத்துகிறோம்



அதற்கு பதிலாக இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தலாம்



இதை பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்



சூடாக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டாலும், அவை நன்றாக சூடு தாங்கும்



இதனால் உணவுகள் எப்போதும் சூடாக இருக்கும்



சிரமப்படாமல் ஈசியாக கழுவி விடலாம்



இரும்பு பாத்திரங்கள் குறைவான விலையிலே கிடைக்கும்



விதவிதமான ஷேப்பிலும் சைஸிலும் கிடைக்கும்



இதை நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்



இரும்பு பாத்திரங்களில் சமைப்பதுடன், அதில் சாப்பிடவும் செய்யலாம்