உச்சி முதல் பாதம் வரை காக்கும் குடைமிளகாயின் நன்மைகள்! எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது உடல் எடையைக் குறைக்க உதவும் ஆர்த்ரைட்டிஸ் நோயை குணப்படுத்தலாம் இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை பாதுகாக்கும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது இதய நோய்களுக்கான அபாயமும் குறைகிறது இது ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது உடல் வலியை போக்கும் குணம் கொண்டது மூளையை கூர்மையாக்கும் வயதிலும் குடை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது