வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



வேக வைப்பதால் முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது



வேக வைக்கும் போது அதன் சுவை மாறுபடுகிறது



அதிக சுவையுடையதாக மாறுகிறது



இதனால் மெல்லுவதும் விழுங்குவதும் எளிதாகிறது



எடை இழப்பு உதவுகிறது



இரத்த சர்க்கரையை கட்டுபடுத்த உதவும்



செரிமானம் சீராக்க உதவும்



மனநலம் மேம்படும்



இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும்