உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் பற்றி பார்ப்போம் செல்போன்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது கண்களில் இருக்கும் செல்களை பாதிக்கிறது மணி கட்டு வலி, வீக்கம் போன்ற பிரச்னைகள் வரும் சரும பிரச்னைகளையும் ஏற்படுத்தும் சருமம் சீக்கிரம் வயதான தோற்றத்தை அடையும் தூக்கமின்மை பிரச்சனைகள் வரும் கண்களில் வலி, எரிச்சல் , அழுத்தம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் மனதை அடிமைப்படுத்தும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும்