தொடை பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க இவற்றை செய்யுங்கள்!



தொடையில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க இந்த உடற்பயிற்சிகளை பின்பற்றலாம்



தினமும் 45 ஸ்குவாட்ஸ் செய்யலாம்



தினமும் 30 லஞ்சஸ் செய்யலாம்



தினமும் 30 ஸ்டெப் அப்ஸ் செய்யலாம்



தினமும் 30 முதல் 45 லெக் லிஃப்ட்ஸ் செய்து வரலாம்



தினமும் 30 முதல் 45 முறை ப்ரிட்ஜ் போஸ் செய்து வரலாம்



மிதிவண்டி ஓட்டுவதால் தொடை பகுதியோடு முதுகுக்கும் வலிமை கிடைக்கும்



தினமும் இன்னர் தை ஸ்குவிஸ் செய்யலாம்



ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு உடற்பயிற்சி ஏற்றதாக இருக்கலாம், முன்னெச்சரிக்கையாக நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது