முருங்க கீரையின் நன்மைகள் சில...

வைட்டமின் ஏ,சி, கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன

மூளை ஆரோக்கியத்திற்கு முருகைக் கீரை பொடி உதவும்

பிற கீரைகளை விட இதில் அதிக புரதச்சத்து உள்ளது

இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளது

உடல் சூட்டை தணிக்கும்

மந்தம், மலச்சிக்கலை குணப்படுத்த உதவும்

கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்கும்

தாய்ப்பால் சுரக்க உதவும்