அன்னாசியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. இரத்த சோகைக்கு நல்ல தீர்வு அளிக்கும். தொண்டை அழற்சியில் இருந்து விடுபடலாம். வயற்று வலியை குணப்படுத்தும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது ஒற்றைத்தலைவலிக்கு சிறந்த மருந்து அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் ஒற்றைத்தலைவலி சரியாகும் பித்தத்தை குணப்படுத்தும் இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது.