வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்..



இன்சுலினை சுரக்கச் செய்யும்



சர்க்கரை நோய் கட்டுப்படும்



இரத்த மூலம் குணமாகலாம்



உடல் சூடு குறையும்



வயிற்றுக்கடுப்பு நீங்கும்



உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்



வெள்ளைப்படுதல் கட்டுப்படும்



மலட்டுத்தன்மை நீங்கும்



மாதவிடாய் காலத்தில் சீரான உதிரப்போக்கு இருக்கும்