டைஜஸ்டிவ் பிஸ்கட்கள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?



டைஜஸ்டிவ் பிஸ்கட்களில் அதிகளவிளான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது



அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன



இந்த பிஸ்கட்கள் கோதுமை மாவு, சர்க்கரை, வெஜிடெபில் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படுகிறது



இந்த பிஸ்கட்களில் 478 கலோரிகளும், கார்போஹைட்ரேட் 62 கிராமும், புரதம் 7 கிராமும் இருப்பதாக கூறப்படுகிறது



இந்த பிஸ்கட்கள் பசியை கட்டுப்படுத்த உதவும்



இந்த பிஸ்கட்களில் உள்ள நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி மலத்தை எளிதாக வெளியேற்றும்



எடை இழப்புக்கு உதவும்



இந்த பிஸ்கட்கள் முழுக்க முழுக்க கோதுமை மாவில் செய்யப்படுவதால் மற்ற பிஸ்கட்களை விட நல்லது



ஆனால் வெஜிடெபில் ஆயில் போன்ற பொருட்கள் குமட்டல், வாந்தி, இறுமல் போன்ற பிரச்னைகள் வரலாம்