மாசில்லாத சருமத்தை பெற இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்க! தேவையான பொருட்கள் : சாதம், பால், உருளைக்கிழங்கு, எலுமிச்சை முதலில் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும் உருளைக்கிழங்கு தோலை நீக்கி சுத்தம் செய்யவும் பின்னர் பொட்பொடியாக நறுக்கி கொள்ளவும் சாதம், பால், உருளைக்கிழங்கு, எலுமிச்சை மிக்ஸர் ஜாரில் போட்டு அரைக்கவும் பின்னர் பதமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் முகத்தில் தடவி 15-20 நிமிடம் உலர விடவும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இது, பருக்களை குறைத்து பளபளப்பான சருமத்தை பெற உதவலாம்