சிலருக்கு டார்க் சாக்கலேட் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.



டார்க் சாக்லேட்டுகளில் இருக்கும் ஆண்டியாக்ஸிடண்டுகள்



ஆனால் எதுவும் அளவோடு இருப்பது நல்லது.



அதிகமாக டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் ஐக்யூ எனப்படும் மூளை செயல்பாட்டுத் திறனும் பாதிக்கப்படுகிறது. 



Ecotoxicology and Environmental Safety என்ற இதழில்,



திகமான அளவில் கேட்மியம் உட்கொண்டால் அது நாள்பட்ட சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.



பதப்படுத்தப்படும் எந்தவகை உணவும் ஆரோக்கியமானது அல்ல.



சாக்கலேட்டாக இருந்தாலும் சரி



மற்ற ஆரோக்கிய உணவு லேபிள் கொண்டவையாக இருந்தாலும் சரி



ப்ராசஸ்ட் என்றாலே அதில் ரசாயனம்.