பிரியாணி இலைகளை எரிக்கும்போது அவை நறுமணத்தை பரப்புகின்றன



ஒரு ரம்மியமான சூழலை உருவாக்குகின்றன



மன அழுத்தத்தை குறைத்து, பதற்றத்தை போக்குமாம்



சுவாச பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கொடுக்குமாம்



சளி, இருமல், தும்மல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கலாம்



உடலில் உள்ள பூச்சிக்களை நீக்கும் தன்மை பிரியாணி இலைக்கு உண்டு



கவனிக்கும் திறன் அதிகரிக்கவும் உதவும் என சொல்லப்படுகிறது



வீட்டில் ஏதேனும் துர்நாற்றம் இருந்தாலும் போக்கும்



காற்றோட்டமான இடத்தில் வைத்து எரிக்க வேண்டும்



அருகில் தீப்பிடிக்கும் வகையில் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்