சரும அழகை கூட்ட, நம்மில் பலர் அதிக பணம் செலவு செய்து பார்லருக்கு செல்வோம்



விலை உயர்ந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்போம்



அதற்கு பதிலாக கடலை மாவில் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்



20 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் நன்கு கழுவவும்



கடலை மாவுடன் தயிர் கலந்து தடவலாம்



வாரத்திற்கு 1-2 முறை தடவினால் முகம் பொலிவடையும்



கடலை மாவில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவலாம்



ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும்



கடலை மாவுடன் பச்சைப் பால் கலந்து தடவலாம்



இந்த கலவையை வாரத்திற்கு 1-2 முறை தடவலாம்