நீரிழிவு நோயாளிகள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்



இரவு நேரத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்



எழுந்ததும் முதல் வேலையாக உங்கள் சர்க்கரை அளவை செக் செய்யுங்கள்



காலை உணவு உங்கள் சர்க்கரை அளவை நிலைப்படுத்தும்



எவ்வுளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்



குறைவான உணவுகளை சாப்பிடும் போது நமது ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் மெதுவாக கரைகிறது



நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் உங்கள் சர்க்கரை அளவை குறைக்க உதவும்



புரதம் சார்ந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்



சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்



உங்கள் மருந்துகள் அல்லது சிகிச்சை திட்டத்தை மாற்றியமைக்கலாம்