குழந்தைகள் அவர்களின் தேர்வுகளை அவர்கள் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள்



குழந்தைகளின் கடின உழைப்பை மதியுங்கள்



அவர்கள் செய்யும் முயற்சிகளுக்காக அவர்களை பாராட்டுங்கள்



சமூக திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுங்கள்



சாதிக்கக்கூடிய அளவிலான இலக்குகளை நிர்ணயுங்கள்



குழந்தைகளுக்கு உதாரணமாக வாழுங்கள்



அவர்களின் ஆர்வங்களை ஊக்குவியுங்கள்



அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்க்க கற்றுக்கொடுங்கள்



அவர்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவும்



தோல்விகளில் இருந்து எப்படி மீள்வது என்பதை கற்றுக்கொடுங்கள்