வாழைப்பழ தேநீர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாழைப்பழத்தோலில் செய்யப்படும் டீதான் வாழைப்பழ தேநீர் வாழைப்பழ தேநீரின் சுவை வித்தியாசமாக இருக்கும் வாழைப்பழ தேநீர் பெரும்பாலும் நாட்டுப்புற மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது வாழைப்பழ டீயை மாலையில் குடிப்பதால் நரம்புகள் அமைதி அடையும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் செரிமானத்தை மேம்படுத்துகிறது இந்த தேநீர் கொழுப்பைக் குறைக்கலாம் இரத்த அழுத்தத்தை சீராக்கும்