செல்வராகவனின் நடிப்பில் வெளியாகியுள்ள பகாசூரன் எப்படியிருக்கு?-விமர்சனம் இதோ



பெண்களை பாலியில் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்துவோரை போட்டுத்தள்ளுகிறார், பீமராசு(செல்வராகவன்)



அண்ணன் மகள், பாலியில் தொழிலால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கண்டு பிடிக்கிறார்-நடராஜன்



பெண்களை வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோருக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் நடராஜன்



அதற்காக, பாலியல் தொழிலால் மகளை இழந்த செல்வராகவனை சந்திக்க நினைக்கிறார்



செல்வராகவன், தனது அடையாளத்தை மறைத்து கொலைகாரனாக வாழ்கிறார்



செல்வராகவன் கொலை செய்வதற்கான பிண்ணனி என்ன? என்பது மீதி கதை



செல்வராகவனின் நடிப்பு மாஸ்-கதை டோட்டல் க்ளோஸ்



அழுத்தமான கதையை இன்னும் கொஞ்சம் புதுமையாக கூறியிருக்கலாம்



முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு அடுத்த பாதியில் இல்லை